திமுக சார்பில் அன்னதானம்

பல்லடம் கிழக்கு ஒன்றிய செயலாளர் வழங்கினார்

Update: 2024-10-03 13:14 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பல்லடம் அருகே உள்ள கள்ளிமேடு கலைஞர் நகரில் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றதற்கு நன்றி தெரிவித்தும் திமுக பவள விழா நிறைவு விழாவையொட்டியும் தனது சொந்த ஏற்பாட்டில் பல்லடம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சோமசுந்தரம் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார் இந்நிகழ்ச்சியில் கணபதிபாளையம் ஊராட்சி துணை தலைவர் முத்துக்குமார் வார்டு உறுப்பினர்கள் கதிரேசன் செல்வம் மற்றும் கிளை கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

Similar News