திருப்பதி பிரமோற்சவ விழா திருக்குடைகள் : பெரியபாளையத்தில் பக்தர்கள் தரிசனம்

திருப்பதி பிரம்மோற்சவ விழாவிற்காக திருக்குடை மற்றும் பெருமாள் பாதம் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது பெரியபாளையத்தில் மேளதாளங்கள் முழங்க பொதுமக்கள் திரண்டு வந்து தரிசனம் செய்தனர்

Update: 2024-10-05 12:58 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பதி பிரம்மோற்சவ விழாவிற்காக திருக்குடை மற்றும் பெருமாள் பாதம் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது பெரியபாளையத்தில் மேளதாளங்கள் முழங்க பொதுமக்கள் திரண்டு வந்து தரிசனம் செய்தனர். ஆந்திர மாநிலம் திருப்பதியில் நடைபெற உள்ள பிரம்மோற்சவ விழாவிற்காக திருநின்றவூரிலிருந்து பெரியபாளையம் வழியாக வாகனங்கள் மூலம் திருப்பதி திருக்குடை மற்றும் பெருமாள் பாதமானது கொண்டு செல்லப்படுகிறது பெரியபாளையத்தில் மேல தாளங்கள் முழங்க பெருமாள் பாதம் மற்றும் திருக்குடைக்கு உற்சாகமாக வரவேற்பு அளித்து பத்தர்கள் பெருமாளையும் பெருமாள் பாதத்தையும் தரிசனம் செய்தனர் பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் வழிநெடுகிளும் அன்னதானம் வழங்கியும் சிறப்பித்தனர்.

Similar News