ராமநாதபுரம் மழைநீர் ஓடு பாதையை சரி செய்யும் பணிகள் தீவிரம்

ராமநாதபுரம் மழை காலம் ஆரம்பித்ததால் மழைநீர் ஓடுவதற்கான அடைப்புகளை சரி செய்யும் பணி தீவிரம்

Update: 2024-10-08 07:58 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ராமநாதபுரம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன இதில் மழைக்காலங்களில் மழை நீர் ஓடும் பாதையில் அடைப்புகள் உள்ளன அதுகளை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் அதனைத் தொடர்ந்து கம்பர் தெரு 12வது வார்டு பகுதியில் நகராட்சி ஆணையாளர் சபிதா பானு நகராட்சி மன்ற தலைவர் கார்மேகம் வார்டு உறுப்பினர் ஸ்டாலின் என்ற கமலக்கண்ணன் மற்றும் அதிகாரிகள் தலைமையில் மழைநீர் செல்வதற்கான பாதைகளை சரி செய்தனர் வருகின்றனர்

Similar News