மருது சகோதரர்கள் ஜெயந்தி விழாவிற்கு அழைப்பு

பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழகம்

Update: 2024-10-19 08:20 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் பவானி வேல்முருகன் இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் சுதந்திர போராட்ட மாவீரர்கள் மருது சகோதரர்களின் ஜெயந்தி விழா வருகின்ற 27ஆம் தேதி என்ஜிஓ காலனியில் ஆர்டிஓ அலுவலகம் அருகில் காலை 9:30 மணியளவில் நடைபெற உள்ளது.இதில் தொண்டர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளார்.

Similar News