கொத்தமங்கலம் டிரைவர் மூளைச்சாவு உடலுறுப்புகள் தானம்; அரசு மரியாதை

கொத்தமங்கலம் டிரைவர் மூளைச்சாவு உடலுறுப்புகள் தானம்; அரசு மரியாதை

Update: 2024-10-19 11:40 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கொத்தமங்கலம் டிரைவர் மூளைச்சாவு உடலுறுப்புகள் தானம்; அரசு மரியாதை பவானிசா கரை அடுத்த கொத்தமங்க லத்தை சேர்ந் தவர் கோவிந்தராஜ், 47, லாரி டிரைவர். இவ ரது மனைவி கீதா. கடந்த வாரம் கர்நாடக மாநிலம் மைசூ ருக்கு லோடு ஏற்றிச் சென்றார். கண்ணனுார் என்ற இடத்தில் ஏற்பட்ட விபத்தில் படு காயமடைந்தார். மைசூரு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் மூளைச்சாவு அடைந்தார். கோவிந் தராஜின் உடலுறுப்புக்களை தானம் செய்ய மனைவி கீதா மற்றும் குடும்பத்தினர் சம்மதித்தனர். அவரது கண் விழித்திரை, கல்லீரல், கணையம் ஆகிய உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.

Similar News