தாளவாடி பகுதியில் பலத்த மழை ஓடையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்

தாளவாடி பகுதியில் பலத்த மழை ஓடையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்

Update: 2024-10-21 04:21 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தாளவாடி பகுதியில் பலத்த மழை ஓடையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் தாளவாடி சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்துவருகிறது. அதேபோல் நேற்று மாலை தாளவாடி அருகே உள்ள மல்லன்குழி, திகினாரை, பையனாபுரம், தமிழ்புரம், மாதள்ளி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் விவசாய தோட்டத்தில் மழை நீர் தேங்கி நின்றது. தமிழ்புரம் கிராமத்தில் உள்ள ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து 2 அந்த ஓடியது.

Similar News