மாநகராட்சி செயலுக்கு விசிக நிர்வாகி கண்டனம்

விசிக நிர்வாகி கண்டனம்

Update: 2024-10-22 04:10 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் அமைந்துள்ள சந்தையில் திங்கட்கிழமை மாட்டு சந்தையும், செவ்வாய்க்கிழமை ஆட்டு சந்தையும் நடைபெறுகின்றது. இங்கே ஏராளமான வியாபாரிகள் வந்து தங்களது ஆடுகளை விற்பனை செய்து வருகின்றனர். இந்த வியாபாரிகளிடம் ஒரு ஆட்டிற்கு மாநகராட்சி நிர்வாகம் 50 ரூபாய் வசூலிக்கின்றனர். இதற்கு மேலப்பாளையம் பகுதி வீசிக செயலாளர் அப்துல் கோயா கண்டனம் தெரிவித்துள்ளார்.

Similar News