வைகோ இல்ல விழாவில் திருநெல்வேலி எம்எல்ஏ பங்கேற்பு
திருநெல்வேலி எம்எல்ஏ நயினார் நாகேந்திரன்
சென்னையில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவின் மகன் பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோவின் மகள் வானதி ரேணுவின் திருமண விழா நேற்றிரவு (நவம்பர் 6) நடைபெற்றது. இந்த விழாவில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைச் செயலாளரும் பாஜக சட்டமன்றக் குழு தலைவருங நெல்லை சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவுமான நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதில் கட்சியினர் பலரும் கலந்து கொண்டனர்.