கொல்லிமலை மற்றும் போதமலை மலைவாழ் மக்களுக்கு குரல் கொடுத்த நாமக்கல் எம்பி மாதேஸ்வரன்

பழங்குடியினர் நலத்துறைக்கான மானிய கோரிக்கை விவாதத்தில் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் கலந்து பேசினார்.

Update: 2024-11-07 13:14 GMT
நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் தொடர்பான நிலைக்குழு கூட்டத்தில் பங்கேற்று, பழங்குடியினர் நலத்துறைக்கான மானிய கோரிக்கை விவாதத்தில், கொல்லிமலை மற்றும் போதமலை மலையில் உள்ள பழங்குடியினக் குழந்தைகளின் கல்வி தொடர்பான பிரச்னைகளை எழுப்பினார்.

Similar News