கறம்பக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட குகை ரோடு நரியாற்று பாலம் அருகில் உள்ள இடுகாட்டில் உள்ள குப்பைகள் மற்றும் சாக்கடைகளை பன்றி, நாய்கள் தோன்றி சுகாதாரக்கேடுகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்பவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் உடனடியாக பேரூராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்றக்கோரி பொதுமக்கள் கோரிக்கை.