திருமயம்: திருமயம் தாலுகா பாம்பாறு வடிநில பகுதிகளில் அனுமதியின்றி மணல் கடத்தப்படுவ தாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கே.புதுப்பட்டி இன்ஸ்பெக்டர் சீனிபாபு தலைமையிலான இன போலீசார் நேற்று பாம்பாற்றை ஒட்டியுள்ள பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடு பட் டனர். அப்போது அனுமதியின்றி 2 யூனிட் மணலுடன் சென்ற லாரியை தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்தனர். தப்பியோடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.