ஆலங்குடி பேரூராட்சிக்கு வாகனம் வழங்கிட அமைச்சர் வருகை

நிகழ்வுகள்

Update: 2024-11-14 05:18 GMT
ஆலங்குடி பேரூராட்சிக்கு இன்று 15ஆவது நிதிகுழு நிபந்தனை மானிய 2022-2023 திட்டத்தில் ரூபாய்.9.70 லட்சம் மதிப்பீட்டில் டிராக்டர் மற்றும் கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டம் 2022-2024 ரூபாய் 10.66 லட்சம் மதிப்பீட்டில் மின்கலன் வாகனம் ஆகியவற்றை தூய்மை பணியாளருக்கு துவங்கி வைக்க ஆலங்குடி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் கலந்து கொள்கிறார்.

Similar News