வேலூர் நூலகத்திற்கு புதிய கழிப்பிட வசதி.
வேலூர் நூலகத்திற்கு புதிய கழிப்பிட வசதி பேரூராட்சித் தலைவர் லட்சுமி முரளி திறந்து வைத்தார்.
நாமக்கல் மாவட்டம் வேலூர் சிறப்புநிலை பேரூராட்சி அருகில் இவரும் வாசகர் நூலக கட்டிடத்திற்கு மக்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா அறிவுறுத்தலின் பேரில் பொது வாசகர்கள் பயன்படுத்தும் வகையில் புதிதாக கழிப்பிடம் கட்டப்பட்டது. இந்த புதிய கழிப்பிட வசதி கட்டிடத்தை வேலூர் பேரூராட்சி தலைவர் லட்சுமி முரளி திறந்து வைத்தார்.