திருப்பூர் மாவட்டம் உடுமலையில் செயல்பட்டு வரும் பிரியா மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு அரசு அங்கீகரிக்கப்பட்ட பிரியா இன்ஸ்டிட்யூட் ஆஃப் பாராமெடிக்கல் சயின்ஸ் கல்லூரியில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு 2021 -2023 ஆம் கல்வியாண்டில் பயின்ற மாணவ மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நிகழ்வு முதல்வர் தவசு மணி, சாந்தி ஆகியோர் துவக்கி வைத்தனர் சிறப்பு விருந்தினர்களாக கனகராஜ் மற்றும் வீரமணி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்கு விக்கும் வகையில் பேசினர் மேலும் நிகழ்வினை முதலாம் ஆண்டு மாணவ மாணவிகளை பெற்றோர் ஆசிரியர் அனைவரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர் விழா ஏற்பாடுகளை துணை முதல்வர் மேனகா மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்