உடுமலை அருகே குறிச்சிக்கோட்டையில் முன்னாள் முதல்வருக்கு மரியாதை

நிர்வாகிகள் பங்கேற்பு

Update: 2024-12-05 16:00 GMT
திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி உடுமலை தெற்கு ஒன்றியம் குறிச்சிக்கோட்டை ஊராட்சியில் கிளை கழகம் சார்பாக கிளைக் கழகச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் 8ஆம் ஆண்டு அம்மா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது நிகழ்ச்சியில் ஒன்றிய துணைத் தலைவர் T.மாரிமுத்து ஒன்றிய ஒன்றிய துணை துணைத் தலைவர் பரமசிவம் மாவட்ட பொருளாளர் கவுன்சிலர் சுப்பிரமணியன் வெங்கடேஷ் தம்புராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்

Similar News