உடுமலை நகராட்சியில் இரண்டு நாள் குடிநீர் நிறுத்தம்

நகராட்சி ஆணையாளர் அறிவிப்பு;

Update: 2024-12-11 11:57 GMT
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட வாசவி நகர் மேல்நிலை தொட்டிக்கு செல்லும் புதிய பகிர்மான குழாய் இணைப்பு பணிகள் மற்றும் குழாய் உடைப்பு ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் வருகின்ற 13 ,14 ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்களுக்கு உடுமலை நகரில் குடிநீர் விநியோகம் இருக்காது, எனவே பொதுமக்கள் தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறும மழைக்காலமாக இருப்பதால் குடிநீரை காட்சி பருகுமாறு உடுமலை நகராட்சி ஆணையாளர் சரவணகுமார் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Similar News