அரசர்குளம் கீழ்பாதி அம்பேத்கர் நகர் பகுதியில் பகுதியில் காட்டாறு உள்ளது.இந்த பகுதியில் தொடர்ந்து பெய்த மழையால் அரசகுலம் கீழ்பாதியில் இருந்து ஆயிங்குடி செல்லும் சாலை இடையே உள்ள தரைப்பாலத்தின் மேல் தண்ணீர் செல்வதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். அதிகளவில் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய நிலை இருப்பதால் மேம்பாலம் அமைத்துக் கொடுக்க கோரிக்கை வைத்தனர்.