மொரப்பூர் வட்டாரத்தில் நாளை மின் நிறுத்தம் அறிவிப்பு

மொரப்பூர் துணை மின்நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதனால் மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-12-18 02:24 GMT
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மொரப்பூர் துணை மின் நிலையத்தின் கீழ் மின்சாரம் வழங்கப்பட்ட வரும் பகுதிகளான நைனாகவுண்டம்பட்டி, ராசலாம்பட்டி, சென்னம்பட்டி, எலவடை, தம்பிசெட்டிபட்டி, கிட்டனூர், நாச்சினாம்பட்டி, செட்ரப்பட்டி, கல்லூர், பனம் ரத்துப்பட்டி, அப்பியம்பட்டி, கல்லடிபட்டி, மருதிப்பட்டி புதூர், கூச்சனூர், மருதிப்பட்டி மேட்டுவலசு, மூங்கில் பட்டி, மோட்டூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதனால் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் நிறுத்தும் அமலில் இருக்கும் என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்

Similar News