விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் அறிவிப்பு.
மதுரையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 20.12.2024 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் வளாக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது.விவசாயிகள் கலந்து கொண்டு, தங்கள் தேவைகளை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனுவாக வழங்கி பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.