மேலப்பாளையத்தில் ஆறாக ஓடிய கழிவு நீர்

கழிவுநீர்

Update: 2024-12-19 06:07 GMT
திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் 49வது வார்டுக்கு உட்பட்ட சந்தை ரவுண்டானா அருகே பாதாள சாக்கடை கழிவு நீர் சாலைகளில் ஆறாக ஓடுகின்றது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள்,பள்ளி மாணவர்கள் பெரிதும் அவதி அடைந்துள்ளனர்.மேலும் நோய் பரவும் அபாயமும் உள்ளதால் அப்பகுதி மக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர்.

Similar News