மத்திய அமைச்சரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.;

Update: 2024-12-19 08:46 GMT
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ராஜாஜி சிலை அருகே இன்று (டிச.19) அம்பேத்கர் அவர்களை அவமதித்து பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து கண்டன முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . இதற்கு தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கினார்.ஆர்ப்பாட்டத்தில் மதுரை தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள், மாநில சார்பு அணி நிர்வாகிகள், இளைஞர் அணி நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.

Similar News