மத்திய அமைச்சரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்.
மதுரை கோ.புதூரில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்எல்ஏ தலைமையில் அம்பேத்கர் அவர்களை அவமதித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து இன்று (டிச.19) கோ.புதூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். உடன் திமுக முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.