மார்கழி மாதத்தில் பாரத கதை இன்னிசை சொற்பொழிவு

குமாரபாளையத்தில் மார்கழி மாத இன்னிசை சொற்பொழிவு

Update: 2024-12-20 12:21 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தமிழ் சிந்தனை பேரவை சார்பில் மார்கழி மாதத்தை முன்னிட்டு குமாரபாளையம் நடராஜர் நகர் பகுதியில் உள்ள தனலட்சுமி திருமண மண்டபத்தில் இன்னிசை மகாபாரத சொற்பொழிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது இந்த இனிசை சொற்பொழிவு மகாபாரதத்தில் நடைபெற்ற 18 நாள் போர்கள் குறித்தும் மகாபாரதத்தில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு கதாபாத்திரங்களில் தனிச்சிறப்புகளை பற்றியும் தொடர்ந்து 18 நாட்களுக்கு நடைபெற்று வருகிறது ஐந்தாம் நாளான இன்று இன்னிசை சொற்பொழிவாளர் சுப்பிரமணியனார் சந்திரகுல தோன்றிய வரலாறு மற்றும் அதன் விபரங்கள் இன்னிசை சொற்பொழிவு நடைபெற்றது நிகழ்ச்சியில் தமிழ் சிந்தனை பேரவை தலைவர் ராகு வாழ்க ரமேஷ் குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Similar News