திருவண்ணாமலை மாநாட்டிற்கு அணிவகுத்து சென்ற வாகனங்கள்

திருவண்ணாமலையில் நடைபெற இருக்கும் உழவர் பேரியக்க மாநில மாநாடு

Update: 2024-12-21 12:23 GMT
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பாமக மேற்கு ஒன்றியம் சார்பில் வெலக்கள் நத்தம் ஊராட்சியில் கௌரி சம்பத் தலைமையில் 4 மினி பேருந்து மற்றும் கார் வாகங்களி சுமார் 200 க் கும் மேற்பட்டவர்கள் உழவர் பேரியக்க மாநில மாநாட்டிற்கு படை சூழ புறப்பட்டு சென்றனர் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி மற்றும் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருப்பத்தூர் பாட்டாளி மக்கள் கட்சி மேற்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் டிகே. ராஜா தலைமையில் திருப்பத்தூர் ஒன்றியம். கந்திலி ஒன்றியம் மற்றும் ஜோலார்பேட்டை ஒன்றியம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பேருந்து மற்றும் மினி பேருந்து கார் உள்ளிட்ட 300 க்கும் மேற்ப்பட்ட வாகனங்களில் திருவண்ணாமலையில் நடைபெற இருக்கும் தமிழ் நாடு உழவர் பேரியக்க மாநாட்டிற்கு மருத்துவர் அய்யா பங்கேற்கும் மாபெரும் மாநாட்டிற்கு ஆயிரங்கானக்கான பாட்டாளி மக்கள் கட்சியினர் வன்னியர் சங்கம் விவசாயிகள் உள்ளிட்டோர் அணிவகுத்து வாகனங்களில் படைசூலா சென்றனர் இந்நிலையில் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட வெலக்க நத்தம் ஊராட்சியில் பாட்டாளி மக்கள் கட்சி ஒன்றிய செயலாளர் கௌரிசங்கர் தலைமையில் பேருந்து மற்றும் மினி பேருந்து கார் உள்ளிட்ட வாகனங்களில் சுமார் முன்னூறுக்கும் மேற்பட்டவர்கள் படை சூலா வாகனங்களில் திருவண்ணாமலை மாநாட்டிற்கு வாகனங்களில் அணிவகுத்து சென்றனர்

Similar News