தளி: ஊராட்சி மன்ற அலுவலகம் கட்ட பூமி பூஜை.
தளி: ஊராட்சி மன்ற அலுவலகம் கட்ட பூமி பூஜை.
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி ஊராட்சி ஒன்றியம் தேவகானப்பள்ளி பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 30 இலட்சம் ரூபாய் மதிப்பில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டும் பணியை எம்எல்ஏ இராமச்சந்திரன் நேற்று பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.