ரயில் மறியலில் ஈடுபட முயற்சித்த விசிக 34 பேர் மீது வழக்கு பதிவு

ரயில் மறியலில் ஈடுபட முயற்சித்த விசிக 34 பேர் மீது வழக்கு பதிவு

Update: 2024-12-22 13:24 GMT
விருதுநகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் நம்பிராஜன் இவர் ரயில் நிலையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது அங்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த 34 நபர்கள் சட்டவிரோதமாக ஒன்று கூடி மத்திய அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா டாக்டர் அம்பேத்கர் பற்றி அவதூறாக பேசியதாக கூறி அவரை பதவி விலக வலியுறுத்தி ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட முயற்சித்ததாகவும் அவர்களை கலந்து செல்ல கூறியும் அவர்கள் கலந்து செல்ல மறுத்ததை எடுத்து அவர்களை கைது செய்த நிலையில் அவர்கள் 34 பேர் மீது மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்

Similar News