லெம்பலக்குடி பைபாஸ் நான்கு வழி சாலையில் காரைக்குடியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் ஐயப்ப பக்தர்களின் வேன் புதுகையில் இருந்து காரைக்குடி செல்லும் காரும் நேருக்கு நேர் மோதியதில் காரில் இருந்த நால்வரும் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். காரின் முன் பகுதி முழுவதும் சேதமடைந்தது. தகவலின் பேரில் நமண சமுத்திரம் காவல்துறையினர்.விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.