புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதி செந்திலின் கணவரும் மாநகர திமுக செயலாளருமான தனலட்சுமி லைட் ஹவுஸ் செந்தில் பிள்ளை மறைவை ஒட்டி நாளை காலை 10 மணிக்கு இறுதி ஊர்வலம் நடைபெற உள்ளது. இதனால் புதுக்கோட்டை நகரில் அனைத்து கடைகளிலும் மதியம் 2 மணி வரை இயங்காது என மாவட்ட வர்த்தக சங்கம் தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.