கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல்வரின் முகவரித்துறையின் கீழ் பெறப்படும் மனுக்களை முடிவு செய்வது குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடன் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு கூட்டம் நடத்தினார் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன் முன்னிலையில், முதல்வரின் முகவரித்துறை கண்காணிப்பு அலுவலர் லஷ்மிபிரியா அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார்.