ராமநாதபுரம் காங்கிரஸ் கட்சி சார்பில் பேரணி நடைபெற்றது
அமித்ஷா பதவி விலகக்கோரி காங்கிரஸ் பேரணி நடைபெற்றது;
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் இருந்துஅம்பேத்கரை இழிவாக பேசிய அமித்ஷா பதவி விலக்ககோரி மாவட்ட பொறுப்பு குழு தலைவர் இராஜாராம் பாண்டியன் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம் உள்பட கட்சியினுடைய முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி நடைபெற்று ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது