திருவேங்கடத்தில் அருகே வாலிபர் மீது போக்சோ வழக்கு

வாலிபர் மீது போக்சோ வழக்கு

Update: 2024-12-24 14:06 GMT
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உமையதலைவன்பட்டி சோ்ந்த முத்துச்சாமி என்ற வாலிபர் பணியாற்றி வந்தாா். உமையதலைவன்பட்டி உள்ள 17 வயது இளம் பெண்ணை ஆசை வாா்த்தை கூறி சில்மிஷம் செய்து கொண்டாராம். இது குறித்த புகாரின் பேரில் சங்கரன்கோவில் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து வாலிபரை கைது செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .

Similar News