சிஷ்யா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ் தின விழா.
ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை சிஷ்யா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ் தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் தலைவர் டாக்டர் கணேசன் செயலாளர் டாக்டர் நேரு பொருளாளர் மணி துணைத் தலைவர் சாந்தகுமார் இணைச் செயலாளர் கண்ணன் முதல்வர் பட்டு ரேவதி உட்பட ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டு கேக் வெட்டி கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டனர்.