ஊத்தங்கரை அருகே மனைவி மாயம் கணவன் போலீசில் புகார்.

ஊத்தங்கரை அருகே மனைவி மாயம் கணவன் போலீசில் புகார்.

Update: 2024-12-26 01:25 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கோவிந்தபுரத்தை சேர்ந்தவர் கிரிஜா(24) கடந்த 20-ம் தேதி அன்று வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அவரை பல இடங்களில் தேடியும் கிரிஜா இல்லாததால் இது குறித்து அவருடைய கணவர் சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரை சேர்ந்த அறிவழகன்(30) என்ற வாலிபர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்தார். அதன்படி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News