திருமயம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (டிச.26) காலை 11 மணியளவில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் தங்கள் மின்சாரம் தொடர்பான குறைகளை நேரடியாகவோ, மனுவாகவோ தெரிவிக்கலாம் என திருமயம் மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்தாய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.