போச்சம்பள்ளி பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

போச்சம்பள்ளி பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

Update: 2024-12-26 04:26 GMT
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் ஒருசில இடங்களில் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.என்று அறிவித்துள்ள நிலையில் இன்று கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி பகுதிகளில் உள்ள புலியூர், பாரூர், அரசம்பட்டி, பாரூர், பண்ணந்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கலை முதல் மிதமான மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

Similar News