திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி ஆசாரி தெருவில் பழமையான ஆனந்தவள்ளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இன்று (டிசம்பர் 27) வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், சிறுவர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.