காவல் ஆய்வாளருடன் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சந்திப்பு

மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் வழக்கறிஞர் கிருஷ்ணவேணி சின்னத்துரை

Update: 2024-12-27 09:52 GMT
திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி காவல் நிலைய ஆய்வாளர் சுதாவை நேற்று மரியாதை நிமித்தமாக மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் வழக்கறிஞர் கிருஷ்ணவேணி சின்னத்துரை நேரில் சந்தித்தார். பின்னர் ஏர்வாடி பகுதியில் சட்ட ஒழுங்கு குறித்து பல்வேறு கலந்துரையாடல் நடத்தினர். இந்த சந்திப்பின்போது உதவி காவலர் மாரியப்பன் உடன் இருந்தனர்.

Similar News