முன்னாள் பிரதமருக்கு முன்னாள் எம்பி மரியாதை
திருநெல்வேலி முன்னாள் எம்பி ஞான திரவியம்
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவிற்கு இன்று (டிசம்பர் 27) திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பழைய பேருந்து நிலையத்தில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் திருநெல்வேலி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் பங்கேற்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.