ராமநாதபுரம் புதிய நூலக கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது

பரமக்குடிவழக்கறிஞர்கள் சங்க நூலக திறப்பு விழா சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் சரவணன் அவர்கள் நூலகத்தை திறந்து வைத்தார்

Update: 2024-12-27 12:30 GMT
ராமநாதபுரம்பரமக்குடிவழக்கறிஞர்கள் சங்க நூலக திறப்பு விழா சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் சரவணன் அவர்கள் நூலகத்தை திறந்து வைத்தார் கல்வெட்டை மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன் திறந்து வைத்தார் மூத்த வழக்கறிஞர் பராசரன் படத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் நிர்மல் குமார் படத்தை திறந்து வைத்தார் நூலகத்தைப் பற்றி மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி மெகபூப் அலிகான் அவர்களும் ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பு நீதிபதி நீதியரசர்கள் சரவணன் நிர்மல் குமார் சதீஷ் பராசரன் ஆகியோர்கள் நூலகத்தை பற்றியும் நூலகத்தின் பயன்பாடு பற்றியும் இளம் வழக்கறிஞர்கள் நூலகத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று பேசினார்கள் மாவட்ட அளவில் நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் கலந்து கொண்டனர் வரவேற்புரையாக வழக்கறிஞர் சங்கத் தலைவர் பூமிநாதன் அவர்களும் நன்றியுரை யுவராஜ் அவர்களும் மூத்த வழக்கறிஞர்கள் முத்துக்கண்ணன், இளமுருகன். செந்தில்குமார், சரவண பாண்டியன் செளமிய நாரயணன். கமால், தினகரன் பசுமலை வடிவேல்முருகன் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டனர் நீதிபதிகளுக்கு சால்வை அணிவித்து நினைப் பரிசுகளை வழக்கறிஞர்கள் சங்கம் நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்து வந்தனர்

Similar News