தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.
திரளான சங்க ஊழியர்கள் பங்கேற்பு.
திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போளூர் வட்டத் தலைவர் படவேட்டான் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கிளை தலைவர் ஜீவா மற்றும் அனைத்து அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.