தொலைநோக்கி புனரமைப்பு சார்ந்த ஒருநாள் பயிலரங்கம்.

பேராசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பு.

Update: 2024-12-27 17:38 GMT
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் புதுதில்லி திறந்தவெளி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற தொலைநோக்கி புனரமைப்பு சார்ந்த ஒருநாள் பயிலரங்கில் கல்லூரி முதல்வர் சி.ருக்மணி, கல்லூரி செயலாளர் மு.ரமணன், அறக்கட்டளை இணை நிறுவனர் பரத்குமார் வேலுசாமி ஆகியோர் பங்கேற்று பேசினர். உடன் கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்ட பங்கேற்றனர்.

Similar News