கலசப்பாக்கம் : புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு விழா.

நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு.

Update: 2024-12-27 17:48 GMT
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த புதுப்பாளையம் ஒன்றியம் பெரியேரி கிராமத்தில் ரூபாய் 30 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை எம்.பி அண்ணாதுரை , எம்.எல்.ஏ சரவணன் , யூனியன் சேர்மன் சுந்தரபாண்டியன் ஆகியோர் திறந்து வைத்தார் உடன் சீனிவாசன் ஆறுமுகம் , இளங்கோவன் , தவமணி , மனோகரன் , பரமேஸ்வரி முருகன் , ஆனந்த்குமார் , செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News