பவானிசாகர் அருகே பெல்ட்டில் கை சிக்கி தொழிலாளி படுகாயம்
பவானிசாகர் அருகே பெல்ட்டில் கை சிக்கி தொழிலாளி படுகாயம்
பவானிசாகர் அருகே பெல்ட்டில் கை சிக்கி தொழிலாளி படுகாயம் ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே அக்க்ஷரா பேப்பர் மில் செயல்படுகிறது. இங்கு சத்தி, ராஜன்நகர் பகுதியை சேர்ந்த ரேனேந்திரன், (40) என்பவர் ஒயர் பாயாக வேலை செய்து வருகிறார் இன்று மாலை கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக பெல்டில் கை சிக்கி படுகாயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கொத்தமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை பெற்று பின்னர் திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை அனுமதித்தனர். பவானிசாகர் விசாரணை எடுத்து வருகின்றனர்