திருப்பத்தூரில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூரில் அமித்ஷாவை கண்டித்து இந்திய குடியரசு கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது;

Update: 2024-12-30 11:54 GMT
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் அம்பேத்கர் பெயரை அவமதிப்பு செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து இந்திய குடியரசு கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஸ்டேட் வங்கி எதிரில் அம்பேத்கர் பெயரை அவமதிப்பு செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து இந்திய குடியரசு கட்சி சார்பில் மாவட்ட தலைவர் இராஜேந்திரன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பி அம்பேத்கார் பெயரை அவமதிப்பு செய்த உள் துறை அமைச்சர் அமித்ஷாவை பதவி விலக வேண்டும் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்பாட்டத்தில் மாநில செயல் தலைவர் சிவா, மாநில துணை தலைவர் தனசேகரன்,மாநில செயற்குழு உறுப்பினர் நடராஜன், மற்றும் இந்திய குடியரசு கட்சி நிருவாகிகள் கட்சியினர் திரளானோர் பங்கேற்றனர் என்பது குறிப்பிட தக்கது

Similar News