வைக்கம் வெற்றி முழக்கம் நினைவு நாள் பொதுக்கூட்டம்

அரக்கோணம் பழைய பேருந்து நிலையத்தில்வைக்கம் வெற்றி முழக்கம் நினைவு நாள் பொதுக்கூட்டம்

Update: 2024-12-31 03:59 GMT
வைக்கம் வெற்றி முழக்கம் பொதுக்கூட்டம், அரக்கோணம் பழைய பேருந்து நிலையத்தில் நேற்று மாலை நடைபெற்றது. திராவிடர் கழக துணை பொதுச்செயலாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார் பேசினார். தந்தை பெரியார் படத்தை திறந்து வைத்து, திமுக நகர செயலாளர் ஜோதி பேசினார். பின்னர், அம்பேத்கர் படத்தை எஸ்.சி எஸ்டி கூட்டமைப்பு தலைவர் கலைநேசன் திறந்து வைத்தார்.

Similar News