வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜை
காரையாறு அருள்மிகு ஸ்ரீ சொரிமுத்து அய்யனார் கோவில்
திருநெல்வேலி மாவட்டத்தில் பிரபலம் வாய்ந்த காரையாறு அருள்மிகு ஸ்ரீ சொரிமுத்து அய்யனார் கோவிலில் இன்று (ஜனவரி 3) வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு வர தொடங்கியுள்ளனர். இதற்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.