திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி அருகே உள்ள சந்தைப்பேட்டை பள்ளிவாசல் ஜமாத் நிர்வாகிகள் இன்று (ஜனவரி 5) ஊராட்சி கவுன்சிலர் குமரேசனை நேரில் சந்தித்தனர். அப்பொழுது ஊரின் சிசிடிவி கேமரா அமைத்து தருவது, சாலை வசதிகள் அமைத்து தருவது குறித்து கோரிக்கை மனு அளித்தனர்.இந்த நிகழ்வின்போது ஜமாத் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.