போச்சம்பள்ளி பகுதிகளில் அறிவித்த மின் தடை இன்று ரத்து.
போச்சம்பள்ளி பகுதிகளில் அறிவித்த மின் தடை இன்று ரத்து.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி, மத்துர், பண்ணந்தூர் உள்ளிட்ட இடங்களில் துணைமின் நிலையத்தில் 07.01.25 அறிவிக்கப்பட்ட மாதாந்திர பராமரிப்பு பணி நிர்வாக காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும். மின்சாரம் தடையில்லாமல் விநியோகிக்கப்படும் என்பதை தெரிவித்த போச்சம்பள்ளி செயற்பொறியாளர்