பேரிகை அருகே மது பதுக்கி விற்றவர் கைது
பேரிகை அருகே மது பதுக்கி விற்றவர் கைது.
கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அருகே புக் காசாகரம் பகுதியில் மது பதுக்கி வைத்து விற் பனை செய்வதாக வந்த தகவலின் பேரில் பேரிகை போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது இரவு நேரத்தில் அந்த பகுதியில் சுற்றித்திரிருந்த அதே சேர்ந்த ரமேஷ்(50) என்பவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில் மது பதுக்கி விற்பதாக தெரிவித்தார். இதை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த கர்நாடக மாநில மதுபாக் கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.