கிருஷ்ணகிரியில் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு

கிருஷ்ணகிரியில் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு.

Update: 2025-01-08 23:53 GMT
கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலைய வளாகத்தில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பாக கள்ளச் சாராயம் மற்றும் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள் நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் உதவி ஆணையர் (ஆயம்) குமரன், துணை காவல் கண்காணிப்பாளர் ( மதுவிலக்கு) சிந்து உள்ளிட்ட பலர் உள்ளனர்.

Similar News